

எங்கள் பகுதியில் இந்த கைலியும்,
தாவணியும் பெருமை மிக்க ஆடைகளில் ஒன்று.
இதன் பூர்வீகம் இன்டோனிஷியா, மலாயா, சிங்கை, புரூனை யாகும்.
இதில் உயர்தரம், நடுத்தரம், சாதாரணம்
என மூன்று வகை உண்டு.
எங்கள் முன்னோர்களில் பெண்கள்
நடுத்தர வயதை அடைந்ததும் இந்த
ஆடையை விரும்பி அணிந்து கொள்வார்கள்..
எனது பாலிய காலங்களில்…….
என் தாயாரின் வயதை அடைந்த வர்கள்
அனைவருமே இந்த ஆடையை அணிந்து
அன்பான தேவதைகளாக, அனைத்து
Continue reading “அம்மாவின் அன்பு அவள் ஊட்டிய பால் போல சுத்தமானது..!”