RSS

இயற்கை ….! / ராஜா வாவுபிள்ளை

05 Nov

இயற்கையின் இயல்பு
இனிமையாகுமே
இதயத்தை மகிழ்வித்து
இலகுவாக்குமே
இயற்கையை காணாதோர்
குருடர்தானே
இயற்கையுடன் ஒன்றிடுவோர்
கவலையற்றோரே
உயிரினமெல்லாம் இயற்கையின்
மக்கள்தாமே
வாழ்வதுவும் இயற்கையின்
தயவில்தானே
பாழ்பட்ட மனிதனோ இயற்கையை
அழிக்கின்றானே
இயற்கையின் சீற்றம்
அழித்தொழித்து விடுமன்றோ!

ராஜா வாவுபிள்ளை

12512496_10206123045537486_1970148247548018877_n

 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s