Advertisements
RSS

عرض خاص من شركة هندسية لتصميم الحرم المكي Mecca புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்

24 Aug

புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின்,  புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்.

ATKINS – செளதி யில் காண்டிராக்ட் எடுத்து இருக்கும் கம்பெனியின் செயல் விரிவாக்கத்தை இதோ யூ டியூப் ல் நீங்களும் கண்டு ரசிக்கலாம். (ATKINS CIVIL CONSTRUCTION)

மாஷாஅல்லாஹ் எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறார்க‌ள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்க‌ள்..ஆச்ச‌ரீய‌ப் ப‌டுவீர்க‌ள்.

மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் …. மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். அதன் சொல் விளக்கத்தையும் கேட்டு ரசித்தால் நன்றாக இருக்கும்.

through mail :from Farook Ali

Advertisements
 
Leave a comment

Posted by on August 24, 2010 in News, videos

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: